ரிஷாட் சகோதரரின் வங்கி கணக்கில் 100 கோடி… வெளியான தகவல்!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரருக்கு அரச சார்பற்ற நிறுவனம் 100 கோடி ரூபா வழங்கியுள்ளதாக சி.ஐ.டி. தகவல் தெரிவித்துள்ளனர். ரிஷாத் பதியுதீனின் சகோதரரான பதியுதீன் மொஹமட் ரியாஜ்ஜின் மக்கள் வங்கியில் உள்ள கணக்குக்கு அரச சார்பற்ற நிறுவனமொன்றிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள சுமார் நூறு கோடி ரூபா தொடர்பில் சி.ஐ.டி.எனும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விஷேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்கிஸை பிரதான நீதவான் உதேஷ் ரணதுங்கவுக்கு விசாரணையாளர்கள் இன்று அறிவித்தனர். குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் பிரதான பெண் பொலிஸ் … Continue reading ரிஷாட் சகோதரரின் வங்கி கணக்கில் 100 கோடி… வெளியான தகவல்!